A/L 2015ற்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.

21:37 0 Comments

2015ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர் தர பரீட்சை எழுதவிருக்கும் மாணவர்களுக்கான விண்ணப்பபடிவங்கள் பரீட்சை திணைக்களத்தினால் கோரப்பட்டுள்ளன.
பாடசாலை ரீதியாக தோற்றவிருக்கும் மாணவர்கள் பாடசாலை அதிபரூடாக தங்களது விண்ணப்பதை அனுப்புவிக்க ஏற்கனவே பாடசலைகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

தனிப்பட்ட ரீதியாக பரீட்சைக்கு தோற்ற விரும்புபவர்களுக்கான விண்ணப்படிவம்  மற்றும் அது தொடர்பான விளக்கங்களை ( IN TAMIL) கீழுள்ள லிங்க் இனூடாக பெற்றுக்கொள்ள முடியும்

DOWNLOAD APPLICATION



விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய இறுதித்திகதி 2015 மார்ச் 6 ம் திகதி ஆகும்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி

Exams Commissioner General, 
P.O. Box 1503, 
Colombo. 
Web site: http://www.doenets.lk

பரீட்சை நகர எண்கள் பற்றிய விவரங்களுக்கு கீழுள்ள லிங்க் இனை க்ளிக் செய்க‌.
DOWNLOAD LIST OF TOWNS

எம்.மாறா

Some say he’s half man half fish, others say he’s more of a seventy/thirty split. Either way he’s a fishy bastard.