5 ELECRONIC கற்கை நெறிக‌ள் 207 வீடியோக்களில்,

08:11 0 Comments

யூ டியூப், அடுக்குடுக்காய் நாள் தோரும் இணைய வாடிக்கையாளர்களை தன் பக்கம் இழுத்துக்கொண்டிருக்கிற வீடியோ வங்கி.
பல்வேறு துறைகளிலும் தன்னை வகைப்படுத்திக்கொண்ட இந்த வீடியோ வங்கி இலத்திரனியல் சம்பந்தமான கற்கை நெறிகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது.
இலத்திரனியல் சாதனங்களின் அவசியம் எந்தளவுக்கு அவசியமோ வருங்காலத்தில் இலத்திரனியல் அறிவும் அத்தியாவசியமாகிவிடும்.
அப்படியான இலத்திரனியல் இனை 5 கற்கை நெறிகளாக வகைப்படுத்தி மொத்தமாக 207 வீடியோக்களில் கற்பிக்கிறது.
ஆங்கிலத்தில் உள்ள இக்கற்கை நெறிகள் விவரம் மற்றும் லிங்க் கீழே

1. Circuits and Electronics

உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகமான MIT இல் இடம்பெற்ற விரிவுரையினை பதிவு செய்யபட்ட வகையில் அமைந்திருக்கிற இந்த பாடப்பகுதி மொத்தமாக 26 வீடியோக்களை கொன்டுள்ளது.

2.Basic Electronic Course
TVecourse.com என்ற இணையத்தளம் வடிவமைத்திருக்கிற இந்த பகுதியில் மொத்தமாக 72 வீடியோக்கள் உள்ளன.

3.Advanced Automotive Electronics Course
வாகனங்களினுள் அமைந்த இலத்திரனியல் சம்பந்தமானது.இதில்  39 வீடியோக்கள் உள்ளன‌

4. Basic Electronics Course From IIT
இந்தியாவின் தலைசிறந்த பல்கலைக்கழகமான IIT இல் இடம்பெறுகிற இந்த விரிவுரைகள் 40 வீடியோக்களினை கொண்டுள்ளன.இந்த பாடப்பரப்பில் பெரும்பாலும் எழுகிற இலத்திரனியல் சம்பந்தமான சந்தேகங்களுக்கு இதில் தெளீவு கிடைக்கலாம்.

5.Advanced Electronics Course Annex Reviews


30 வீடியோக்களை கொண்ட இப்பகுதி இலத்திரனியல் சம்பந்தமான ஏனைய பகுதிகளை உள்ளடக்கியதாகும்.

எம்.மாறா

Some say he’s half man half fish, others say he’s more of a seventy/thirty split. Either way he’s a fishy bastard.