GENERAL DEGREE EXAMINATION IN ARTS(BA-EXTERNAL)

21:49 0 Comments

பேராதனைப் பல்கலைக்கழகம் - தொடர்தொலைக்கல்வி நிலையம்
பொதுக்கலைதேர்வு- 2014 (ஆகஸ்ட் 2015)

(அ) பரீட்சை விண்ணப்பத்தை அனுப்புவதற்கான அறிவுரைகள்
(ஆ) பரீட்சை விண்ணப்பத்தை நிரப்புவதற்கான அறிவுரைகள்

போன்ற தகவல்கள் மற்றும் விண்ணப்ப படிவங்கள் என்பவற்றை கீழே உள்ள லிங்க் இனை க்ளிக் செய்து பெற்றுக்கொள்க‌.

எம்.மாறா

Some say he’s half man half fish, others say he’s more of a seventy/thirty split. Either way he’s a fishy bastard.