புதிய 2014/2015 ஆண்டு பல்கலைக்கழகங்களுக்கான விண்ணப்பம்...
2014ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப்பரீட்சை எழுதி 2015ஆம் ஆண்டு பல்கலைக்கழக அனுமதிக்கு காத்திருக்கும் மாணவர்களுக்கு பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பப்படிவம் மற்றும் அதற்கான யுஜிசி கையேடு (UGC handbook) 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இறுதிப்பகுதியில் விநியோகிக்கப்படும் என பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழு தலைவர் Prof Kshanika Hirimburegama அவர்கள் தெரிவித்துள்ளார்.
மேற்கூறப்பட்ட யுஜிசி கையேடு (UGC handbook) இல் பல்கலைகழக அனுமதிக்கான விண்ணப்படிவம், பல்கலைகழகத்தில் உள்ள கற்கை நெறிகள் பற்றிய விபரம் மற்றும் உளச்சார்பு ( இதனை பற்றி விரிவாக நாம் அடுத்தடுத்து வெளிவரும் பதிவுகளில் பார்க்க முடியும்) பற்றிய விபரங்கள் அடங்கி இருக்கும்.
இந்த புத்தகங்களை நாடாளாவிய ரீதியில் அனுமதிக்கப்பட்ட விற்பனை விநியோக நிலையங்களில் பெற்றுக்கொள்ள முடியும்.
2013/2014 க்கான மாணவர்களினது வெட்டுப்புள்ளிகள் விவரம் :
http://www.ugc.ac.lk/downloads/admissions/local_students/Admission%20to%20Undergraduate%20Courses%20of%20the%20Universities%20in%20Sri%20Lanka%202013_2014.pdf
அடுத்த வருட கல்வியாண்டுக்காக மொத்தமாக சுமார் 25000 மாணவர்களை பல்கலைகழகங்களுக்கு அனுமதிக்கவுள்ளதாக உயர் கல்வி அமைச்சு கூறியுள்ளது.
அது மட்டுமல்லாது UGC (பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழு) ஆனது வழமையாக வலியுறுத்தும் கோரிக்கை முழுதாக யுஜிசி கையேடு (UGC handbook) இனை வாசிக்குமாறு கேட்டுக்கொள்ளும், ஏனெனில் ஒவ்வொரு வருடமும் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் மேலும் பல புதிய கற்கை நெறிகளை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தலும் முழுமையாக கற்கை நெறிகள் பற்றியும்,விதிமுறைகள் பற்றியும் அறிந்து கொள்ளவேண்டும் என்பதற்காகவே.
அத்தோடு சில கற்கை நெறிகளுக்காக உளச்சார்பு பரீட்சைகள் வேண்டப்படும், இவைகளுக்காக பத்திரிகை செய்திகளோடு காத்திருக்கவும் UGC வேண்டும், என்றாலும் உடனுக்குடன் எம்முடைய தளத்தில் தரவேற்றப்படும்.
யுஜிசி கையேடு (UGC handbook) ஒவ்வொரு வருடமும் வெளியிடப்பட்ட திகதிகள்.
மீள் பரிசீலனை (Re Correction / Rescrutinized) செய்த பெறுபேருகள் வெளியிடப்பட்ட திகதிகள்,
Z Score வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்ட திகதிகள்
பல்கலைக்கழக அனுமதிக்கான செயல்முறை பின்வரும் முறைகளுக்கமைவாகவே மேற்கொள்ளப்படும்.
1. யுஜிசி கையேடு (UGC handbook) வெளியீடு
2.மீள் பரிசீலனை (Re Correction / Rescrutinized) முடிவுகள் வெளியீடு
3.யுஜிசி கையேடு (UGC handbook)களின் விநியோகத்துக்கு பின் UGC ற்கு விண்ணப்படிவங்கள் அனுப்பல்.
4.மாணவர்களின் தெரிவுகளுக்கு ஏற்ப கற்கைநெறிகளுக்கான உளச்சார்புப்பரீட்சை (தேவைப்படுமெனின்) அவை பத்திரிகை செய்திகளின் பின் நடைபெறல்.
5.உளச்சார்புப்பரீட்சை நடந்து முடிந்த பின் அவைகளின் முடிவுகளினை அந்தந்த பல்கலைக்கழகங்கள் வெளியிடல்.
6.மாவட்டங்களுக்கமைவான வெட்டுப்புள்ளிகள் வெளியிடல்.
7. அதன் பின்னர் 3 வார தலைமைத்துவ பயிற்சிகள் மேற்கொள்ளல்.
8.இறுதியாக பல்கலைக்கழகத்துக்கான அனுமதிகளுக்கென பதிவுகள் இடம்பெறும்!
மேலதிக தகவல்களுக்கு:
http://www.ugc.ac.lk/index.php?option=com_content&view=section&layout=blog&id=3&Itemid=11&lang=en