இலங்கை தொலைக்காட்சி பயிற்சி நிறுவனம் (SLTTI)
இலங்கை தொலைக்காட்சி பயிற்சி நிறுவனம் (SLTTI)
SRI LANKA TELEVISION TRAINING INSTITUTE (SLTTI)
இலங்கையின் வெகுசன ஊடக மற்றும் தகவல்கள் அமைச்சின் (Ministry of Mass Media and Information) கீழாக இலங்கை தொலைக்காட்சி பயிற்சி நிறுவனமானது (SLTTI) மூன்று தசாப்தங்களாக இலத்திரனியல் ஊடகவியலாளர்கள் மற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தர்களுக்கு 3 தசாப்தங்களாக பயிற்சி வழங்கிக்கொண்டிருக்கும் ஒரு நிறுவனமாகும்.
இந்நிறுவனமானது மாணவர்களின் உள்ளக மற்றும் வெளிக்கள பயிற்சி நெறிகளுக்காக தன்னகத்தே நவீன தொழில்நுட்பம் கொண்ட ஒரு முழுமையான ரெக்கார்டிங் ஸ்டுடியோவையும் கொண்டுள்ளது.
புத்தாக்க சிந்தனை உள்ளவர்கள், மல்டிமீடியா வில் ஆர்வம் கொண்டவர்கள், கேள்விக்குரிய புதிய தொழில் வாய்ப்புக்களை விரும்புபவர்களுக்கு இந்த நிறுவனமானது நம் தாய் நாட்டின் மிகப்பெரிய சொத்தாகும்.
SLTTI இல் கற்பிக்கப்படும் பாட நெறிகள்.
CERTIFICATE LEVEL COURSES
Camera & Lighting
Video Editing
Animation
Web Designing
News Presentation – Sin
News Presentation –Tamil
TV Program Production
Radio Announcing
Non Liner Editing
DIPLOMAS
Media & Communication
Media & Com. – Tamil
Camera & Lighting
Post Production
Film Making
HIGHER DIPLOMA IN FILM MAKING
இந்த பயிற்சி நெறியானது திரைப்படத்தயாரிப்பு ரீதியான பரந்து பட்டதொரு செய்முறை அறிவையும்,சூழலையும் மாணவர்க்கு கற்பிக்கின்ற பாட நெறியாகும்.
Course Fee – Rs. 75,000.00
Check details of courses:
http://www.sltti.lk/courses.php
Contact
http://www.sltti.lk/
Sri Lanka Television Training Institute
No: 100A, Sri Lanka Foundation Mawatha, Colombo 07.
Hot Line
+94 11 2674925
+94 11 2674926
Contact Numbers
Chairman / CEO – +94 11 2674924
Administration Officer – +94 11 2692602
Director Training – +94 11 2685720
Account Officer – +94 11 2692507
Fax
+94 11 2699791
Email
info@sltti.lk