இணையத்தில் பணம் சம்பாதிக்க சிறந்த வழிகள் PART 1
இன்று அதிகமான இணையப்பாவனையாளர்களினால் அதிகம் தேடப்படும் ஒரு கேள்விதான் எப்படி இணையத்தில் பணம் சம்பாதிப்பது?
உண்மையில் இன்று பல தளங்கள் ஒன்லைனில் பணம் தருவதாக சொல்லிகொண்டு திரிகின்றன ( "ஏய் எங்க ஏரியாவுல நானும் ரவுடி" என்கிற மாதிரி).
இருந்தாலும் நான் இன்று தரவிருக்கும் 5 தளங்கள் மிகவும் நம்பிக்கையானதும் உண்மையானதும் ஆகும்.
இத்தளங்களினூடாக மில்லியன்,பில்லியன் அளவுகளில் நாளொன்ருக்கு பணம் புழங்கப்படுகின்றது எனினும் உங்களால் இவ்வாறன தளங்களால் மிக அதிகளவில் பணம் சம்பாதிக்க முடியாது (திறமையை பொருத்து சம்பாதிக்க முடியும்) போய்விடினும் நாளந்த சில செலவுகளையாவது ஈடு செய்யக்கூடிய வகையிலேனும் சம்பாதிக்க முடியும்.இது மாணவர்கள்,பகுதி நேர வேலை தேடுபவர்களுக்கு உபயோகமான பதிவாக இருக்கலாம்.
திறமை உண்டு என நம்புபவர்கள் மட்டும் முயற்சித்து பாருங்கள்.
இத்தளத்தில் டேட்டா என்ட்ரி வேலைகளும் தாரளமாக உள்ளது.
உலகில் பெரிய அளவிலானதொரு தொழிற்சந்தைகளில் இதுவும் ஒன்று.இத்தளத்திலும் கூட நீங்கள் ஃபேஸ்புக் கணக்கினூடாக இணைய முடியும்.இத்தளத்தின் சிறப்பம்சம் என்னவெனில் ஒரு வேலைக்காக ஆட்கள் தேர்வு செய்யப்படுவது ஏலத்தின் அடிப்படியில் ஆகும். உங்களுக்கு கட்டுபடியான விலை மொத்த ஏலத்திலும் குறைவான விலையாக இருந்தால் சில நிபந்தனைகளுடன் உங்கள் ஏற்றுக்கொள்ளப்படலாம்.(மற்றவர்களின் ஏல விலையும் உங்களுக்கு காட்சிப்படுத்துவார்கள்).
கணனியில் செய்யகூடிய குறுகிய கால வேலைகளுக்காக சில நிறுவனங்கள்/தனி நபர்களால் அழைக்கப்படும் வேலைகளை செய்ய முடியுமானவர்களின் கண்களுக்கு காட்சியாக்கி வேலை வழங்குவதே இத்தளத்தின் வேலையாகும். மற்றைய தளங்களைபோலவே இதிலும் நீங்கள் இணைவதற்கு கட்டணம் எதுவும் செலுத்த தேவை இல்லை.
உலகின் சில பகுதிகளில் அதிகமானோரால் உபயோகிக்கப்படுவதும் , பல பகுதிகளில் அதிகமானோரால் அறியப்படாதுமான இத்தளம் புத்தாக சிந்தனை உள்ளவர்கள்,திறமை உள்ளவர்களுக்கு அதிகம் சம்பாதித்து தர வல்லதொரு இணையதளமகும்.இத்தளத்தில் நீங்கள் கணக்கு உருவாக்கிய பின்னர் வாங்கவோ,விற்கவோ முடியும்.
இத்தளத்தில் வாங்கவோ,விற்கவோ முடியுமானவைகள்: website themes, production music, motion graphics project files, software code, vectors, images and much, much more
(இப்பதிவு சற்று விரிவாக இருக்கும்)
உண்மையில் இன்று பல தளங்கள் ஒன்லைனில் பணம் தருவதாக சொல்லிகொண்டு திரிகின்றன ( "ஏய் எங்க ஏரியாவுல நானும் ரவுடி" என்கிற மாதிரி).
இருந்தாலும் நான் இன்று தரவிருக்கும் 5 தளங்கள் மிகவும் நம்பிக்கையானதும் உண்மையானதும் ஆகும்.
இத்தளங்களினூடாக மில்லியன்,பில்லியன் அளவுகளில் நாளொன்ருக்கு பணம் புழங்கப்படுகின்றது எனினும் உங்களால் இவ்வாறன தளங்களால் மிக அதிகளவில் பணம் சம்பாதிக்க முடியாது (திறமையை பொருத்து சம்பாதிக்க முடியும்) போய்விடினும் நாளந்த சில செலவுகளையாவது ஈடு செய்யக்கூடிய வகையிலேனும் சம்பாதிக்க முடியும்.இது மாணவர்கள்,பகுதி நேர வேலை தேடுபவர்களுக்கு உபயோகமான பதிவாக இருக்கலாம்.
திறமை உண்டு என நம்புபவர்கள் மட்டும் முயற்சித்து பாருங்கள்.
1.FIVERR.COM
இது வேலை/சேவை ஒன்றை நிறைவேற்றிக்கொள்ள அவ்வேலை/சேவை தேவை உடையோருக்கும் அவ்வேலை/சேவையினை நிறைவேற்றூம் சாராருக்கும் இடையில் இணைப்பை ஏற்படுத்துவதே ஆகும்.இத்தளத்தில் சேர்ந்துகொள்ள எவ்வித கட்டணமும் இல்லை.இதில் உங்களுடைய ஃபேஸ்புக் கணக்கினூடாகவும் உள்னுழைய முடியும்.இத்தளத்தில் டேட்டா என்ட்ரி வேலைகளும் தாரளமாக உள்ளது.
2.FREELANCER.COM

3.ODESK.COM

4.ENVATO.COM

இத்தளத்தில் வாங்கவோ,விற்கவோ முடியுமானவைகள்: website themes, production music, motion graphics project files, software code, vectors, images and much, much more
5.GOOGLE AD SENSE
இதைப்பற்றிய விரிவான தகவல்களினை அடுத்த பதிவில் பார்க்கலாம்...(இப்பதிவு சற்று விரிவாக இருக்கும்)