வெளிவாரி கற்கை நெறிகள்- (EXTERNAL DEGREES SRI LANKA) part 1
உங்களிடம் பல்கலைக்கழக அனுமதிக்கான ஆகக்குறைந்த தகுதி இருந்தும் இலங்கையில் உள்ள தேசிய பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒன்றிலாவது அனுமதியை பெறமுடியவில்லையா?
இலங்கையின் தேசிய பல்கலைக்கழகம் ஒன்றில் பல்கலைக்கழகத்திற்கான ஆகக் குறைந்த தகுதி இருந்தும் உள்வாரி மாணவராக தெரிவாகாதுவிடினும் குறித்த பல்கலைக்கழகத்தின் பட்டபடிப்பை படித்து நீங்களும் பட்டதாரி ஆகலாம், அதற்கான வழிதான் வெளிவாரி பட்டபடிப்பு (External degree) ஆகும்.
இதில் உள்ள நன்மை என்னவென்றால் இப்பட்டப்படிப்பினை தொடர்ந்து கொண்டே உங்களால் வேலை செய்யவோ,வேறு கற்கை நெறிகளை பின் பற்றவோ முடியும் என்பதாகும்.
கீழே இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட சில வெளிவாரி கற்கை நெறிகள்.
அண்மையில் UGC இனால் அங்கீகரிக்கப்பட்ட இலங்கையின் தேசிய பல்கலைக்கழகங்களின்
வெளிவாரி கற்கை நெறிகள்,

External Degree/Extension Course | University | |
1. | Bachelor of Science in Electronics & Automation Technologies | University of Colombo |
2. | Bachelor of Information Technology | |
3. | Bachelor of Science in Financial Engineering | |
4. | Bachelor of Business Administration | University of Peradeniya |
5. | B.Sc. Business Administration (General) | University of Sri Jayewardenepura |
6. | Bachelor of Humanities & Social Sciences | |
7. | Bachelor of Arts in English (General) | |
8. | B.Sc. Management (Public) General | |
9. | Bachelor of Commerce (General) | |
10. | Bachelor of Social Sciences (General) in Environmental and Development Studies | |
11. | Bachelor of Information Technology | University of Moratuwa |
12. | Bachelor of Science in Plantation Management | Wayamba University of Sri Lanka |
13. | B.Sc. (Physiotherapy) Diploma -to – Degree upgrade | University of Kelaniya |
14. | Bachelor of Science (Speech & Language Therapy) | |
15. | Bachelor of Science (Occupational Therapy) | |
16. | Bachelor of Commerce (Special) | |
17. | Bachelor of Science (General) | |
18. | Bachelor of Business Management | |
19. | Bachelor of Arts | |
20. | Bachelor of Business Administration | Rajarata University of Sri Lanka |
21. | Bachelor of Business Administration (General) | |
22. | Bachelor of Arts | University of Ruhuna |
23. | Bachelor of Business Administration (Agribusiness Management) | Sabaragamuwa University of Sri Lanka |
24. | Certificate in IT | |
25. | Certificate in English | |
26. | Higher Diploma in Corporative Business Management |
For details please visit UGC website:
part 2 coming soon