நீங்களும் சட்டத்தரணியாகலாம்...
ஏற்கனவே நான் குறிப்பிட்ட ஓப்பன் யுனிவர்சிட்டியில் விண்ணப்பம் கோரப்பட்டிருக்கும் Bachelor of Laws (LLB) பற்றிய விபரங்களையே நான் இந்த பதிவில் தரவிருக்கிறேன்.
இந்த கற்கைநெறி உள்ளடக்கிய பாடப்பரப்புக்கள்.
Constitutional Law, Principles of Equity, Introduction to the Laws of Sri Lanka, Legal Method, Law of Contracts,
Criminal Law, Family Law, Administrative Law, Land Law, Environmental Law, Public International Law,Jurisprudence, Labour Law,
Commercial Law, Human Rights Law., Law of Delict.
இந்த கற்கை நெறிக்கான முடிவுத்திகதி: 28 ஜனவரி 2015 ஆகும்.
Details:
Department of Legal Studies,
Faculty of Humanities and Social Sciences.
Open University
P.O. Box 21 , Nawala , Nugegoda
Contact the coordinator 011288432
http://www.ou.ac.lk/home/index.php/facultiesinstitutes/20131105033922/legalstudies/programmes/389bacheloroflawsdegreeprogramme
இந்த கற்கை நெறியை பின்பற்றுவதோடு நீங்கள் Law College இல் நுழைவுப்பரீட்சை ஒன்றை எழுதுவதன் மூலம் நீங்களும் ஒரு சட்டத்தரணியாகலாம். என்றாலும் நீங்கள் முதல் வருடத்திலோ/ இரண்டாவது வருடத்திலோ இந்த பரீட்சை எழுத வேண்டியதில்லை. கடைசி பரீட்சையாகவே Law College நுழைவுப்பரீட்சையில் சித்தி பெற வேண்டப்படும்.
Law College என்பது இந்த நாட்டில் பழமையானதொரு கல்லூரி ஆகும். அனைத்து சட்டத்தரணிகளும் இநதில் பரீட்சை எழுதியவர்கள் தான். இந்த நாட்டின் சட்டத்தரணிகளை சரியான முறையில் வழி நடத்துவதே இந்த கல்லூரி தான்.
இந்த கல்லூரி நடத்துகிற நுழைவுப்பரீட்சை பற்றிய விபரம் அதாவது இந்த பரீட்சை எப்போது நடக்கும், எந்தெந்த முறைகள் இந்த பரீட்சைக்கு விதிவிலக்களிக்கும்,உள்நுழைவுத்தகமைகள், நுழைவுப்பரீட்சைக்கான பாடத்திட்டம் என்ன என்பது பற்றிய முழு பதிவை அடுத்த பதிவாக எதிர்பாருங்கள்.