2015 ஆம் ஆண்டுக்கான பல்கலைக்கழகங்கள் தரவரிசை
2015ஆம் ஆண்டுக்கான பல்கலைக்கழகங்களின் தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது.
இதில் கொழும்பு பல்கலைக்கழகமானது உலக அளவில் 2135 ஆம் இடத்திற்கும், தெற்காசிய நாடுகளில் 22வது இடத்தையும் இலங்கையில் முதலாவது இடத்தையும் பெற்றுக்கொண்டுள்ளது.
ஆறு மாதங்களுக்கு ஒருமுறை வெளியிடப்படும் இப்பட்
டியலானாது கடைசியாக சென்ற வருடம் ஜூலை மாதம் வெளியிடப்பட்டது.
டியலானாது கடைசியாக சென்ற வருடம் ஜூலை மாதம் வெளியிடப்பட்டது.