ஓப்பன் யுனிவெர்சிட்டியில் குறைந்த கட்டணத்தில் அனைவருக்கும் தரமான பட்டபடிப்பு.
வெளிவாரி பட்டப்படிப்புகளை வழங்குகிற நிறுவனங்களில் ஓப்பன் யுனிவெர்சிட்டி எனப்படுகிற திறந்த பல்கலைக்கழகமானது இலங்கையின் தேசிய பல்கலைக்கழகங்களில் முதன்மை இடத்தை நோக்கி பயணித்து கொண்டிருப்பது இந்த நாட்டில் வாழும் மாணவர்களிடையே நம்பிக்கை தரும் களமாக உருவெடுத்து நிற்கிறது.
க.பொ.த உயர் தர பரீட்சையில் சித்தி பெற்று பல்கலைக்கழக அனுமதி கிடைக்காமால் தனியார் நிறுவனங்களில் பெரும் பணத்தினை செலுத்தி கற்கைநெறிகளை மேற்கொள்வதை விடவும், தேசிய பல்கலைக்கழகங்களில் ஒன்றான அரச பல்கலைக்கழமான ஓப்பன் யுனிவர்சிட்டியில் குறைந்த செலவில் பட்டப்படிப்பு மேற்கொள்வது என்பது அரசாங்கம் நமக்களித்திருக்கும் வரப்பிரசாதங்களில் ஒன்றாகும்.என்றாலும் பலர் ஓப்பன் யூனிவெர்சிட்டி இன்றும் அறியாமல் இருப்பது இந்த சமூகம் நமக்கு இட்டு வைத்திருக்கிற வேலியாகும்.
திறந்த பல்கலைக்கழகம் பற்றி முழுமையான விளக்கத்துடன் எம்முடைய வலைத்தளத்தில் பிரிதொரு கட்டுரையில் பதிவிடலாம் என்று எதிர்பார்த்துள்ளேன்.
அது ஒருபுறமிருக்க அண்மையில் காணக்கிடைத்த ஓப்பன் யூனிவெர்சிட்டி இல் வெளிவாரி கற்கை நெறிகள் சிலவற்றிற்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
அவையாவன:
Advanced Certificate in English for Business & Professional Communication
Closing Date for Applications : 16th January 2015
Bachelor of Laws Degree Programme
Closing Date for Applications : 28th January 2015
Bachelor of Management Studies
Closing Date for Applications : 13th February 2015
Bachelor of Medical Laboratory Sciences
Closing Date for Applications : 30th January 2015
Bachelor of Pharmacy

Bachelor of Science in Nursing

Certificate in Pre-school Education
Closing Date for Applications : 30th January 2014
Commonwealth Executive Master of Business / Public Administration

Diploma in Information Systems and Technology
Closing Date for Applications : 14th January 2015
Entrepreneurship and Small Business Management

Short Course in Professional web development using Joomla & Wordpress
Closing Date for Applications: 16th January 2015
இக்கற்கை நெறிகளுக்கு மற்ற நிறுவனங்களை காட்டிலும் குறைந்த கட்டணமே ஓப்பன் யூனிவர்சிட்டியில் அறவிடப்படுகின்றது.
இக்கற்கை நெறிகள் எப்படியானது, இவற்றுக்கான விவரங்கள் மற்றும் இதர விடயங்களை ஒப்பன் யூனிவர்சிட்டியின் இணையத்தளத்தில் காணலாம்.
அதற்கான லிங்க்: http://www.ou.ac.lk/home/index.php/find-a-programme/up-comming-programmes
விண்ணப்பத்துக்கான முடிவுத்திகதி நெருங்கிவிட்டதால் அவசரமாக இப்பதிவை பதிவிட நேரிட்டது. இந்த கற்கை நெறிகள் பற்றிமட்டுமல்லாது ஓப்பன் யூனிவர்சிட்டி பற்றிய பதிவுகளையும் அடுத்தடுத்த பதிவுகளில் எதிர்பாருங்கள்.
இப்பதிவு சம்பந்தப்பட்ட ஏதேனும் குறைகள்,சந்தேகங்கள்,மேலதிக விவரங்கள் தேவைப்படின்

mm.matheen@gmail.com