இணையத்தில் கற்கக்கூடிய ( ONLINE EDUCATION) 15 சிறந்த தளங்கள்
கற்றது கையளவு கல்லாதது உலகளவு.
எத்தனையோ துறைகள் இன்று எம்திறமைகளை நிரூபிக்க வாய்ப்புகள் தருகின்றன.எனினும் எல்லோராலும் எல்லா வாய்ப்புக்களையும் பெற்றுக்கொள்ள முடிவதில்லை, ஆர்வம் ஒன்றே மட்டும் போதும் இந்த உலகத்தை திரும்பி பார்க்க வைக்க, இதில் கவலைக்குரிய விடயம் என்னவென்றால் எமக்கு இருக்கக்கூடிய வாய்ப்புக்களை நாம் அறியாமல் காலம் கடத்தி விடுவதே, அதிலும் தமிழ் பேசும் எம்மவர்கள் இவ்வாறான நிலைமைகளை எத்தனையோ தடவை சந்தித்திருப்போம்.
இதற்கான தீர்வுகளை தமிழில் தருவதே எம் தளத்தின் நோக்கம்.
இன்றைய பதிவானது 15 இணையத்தில் கற்கக்கூடிய தளங்கள். இங்கு குறிப்பிடுபவை அனைத்துமே பெறுமதியானது தான் என்றாலும் இவை சேவை நோக்கோடு இலவசமாக வழங்கப்படுகின்றன.
இவ்வாறான தளங்களில் பரீட்சை எழுதி முடித்துவிட்டு இருக்கும் மாணவர்கள்,வெளிநாட்டில் வசிக்கும் ஆர்வலர்கள், பல்கலைக்கழக அனுமதிக்காய் காத்திருக்கும் மாணவர்கள், பல்கலைகழகத்தில் படித்துக்கொண்டிருக்கும் மாணவர்கள் போன்ற அனைவருமே கற்க முடியும்.அதுமட்டுமல்லாது இப்படியான தளங்கள் உங்கள் நேரத்தையும், பணத்தையும் மீதப்படுத்தும்.அதோடு பகுதிநேரமாக சம்பாதிக்கவும் முடியும்.
இப்படியான தளங்களால் நீங்கள் எப்போது வேண்டுமானாலும்,எங்கேயும் கற்றுக்கொள்ள முடியும்.
இத்தளம் இப்போதைக்கு கற்றுத்தரும் பாடநெறிகள்
HTML,CSS, JAVASCRIPT, JQUERY,PHP,PYTHON,RUBY.
2.HubSpot Academy
எல்லாமே வியாபார மயமாகிபோயிருக்கிற இந்த நூற்றாண்டு வர்த்தகர்களை பெரிதும் ஆதரிக்கிறதொரு உலகமாகிபோயிருக்கிறது.
வர்த்தகம் படிக்கிற, படித்த, செய்கிற அத்தனை பேரின் ஆற்றல்களையும் போட்டியாளர்களிட பல மடங்கு முன்னேற்றி விடக்கூடிய அறிவை தரவல்ல ஒரு தளம் தான் இந்த தளம்.

1. CodeAcademy
இத்தளத்தில் நீங்கள் இலவசமாக Computer programming கற்றுக்கொள்ள முடியும்.இத்தளம் இப்போதைக்கு கற்றுத்தரும் பாடநெறிகள்
HTML,CSS, JAVASCRIPT, JQUERY,PHP,PYTHON,RUBY.
2.HubSpot Academy
எல்லாமே வியாபார மயமாகிபோயிருக்கிற இந்த நூற்றாண்டு வர்த்தகர்களை பெரிதும் ஆதரிக்கிறதொரு உலகமாகிபோயிருக்கிறது.
வர்த்தகம் படிக்கிற, படித்த, செய்கிற அத்தனை பேரின் ஆற்றல்களையும் போட்டியாளர்களிட பல மடங்கு முன்னேற்றி விடக்கூடிய அறிவை தரவல்ல ஒரு தளம் தான் இந்த தளம்.
3. edX
இணையத்தின் அடுத்தகட்ட வளர்ச்சி தான் இந்த திட்டம், உலகின் முதல் இரண்டு இடங்களை எப்போதுமே பிடித்துகொண்டிருக்கும் ஹாவார்ட், எம்.ஐ.டி என்ற இரண்டு பல்கலைகழகங்களில் நடைபெரும் வகுப்புக்களைஇத்தளத்தில் இலவசமாக காணலாம், இங்கு 300ற்கும் மேற்பட்ட வேவ்வேறு தலைப்பின் கீழ் கற்கை நெறிகள் உண்டு.
4.Khan Academy
கணிதம்,விஞ்ஞானம்,கலை,தொழில் நுட்பம் என உயர்தர மாணவர்களுக்கு பயனுள்ள வீடியோ பாடநெறிகள் உள்ளடக்கப்பட்டுள்ளன,
மேலும் அதில் 1 இலட்சத்துக்கும் அதிகமான பயிற்சிகள் உள்ளன.
இலவசமாக வீட்டிலிருந்தே உயர்தரத்தை கற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்பை மட்டும் தருவதல்லாது, 2 அல்லது 3 ஆம் முறை பரீட்சைக்கு தயாராகுகின்ற மாணவர்களுக்கு இது மிகவும் பயனுள்ள ஒரு தளமாகும்.
ஏற்கனவே நான் கூறியது போலவே உலகின் இரண்டாம் இடம் பெற்ற பல்கலைகழகத்தில் நடைபெறும் குறிப்பிட்ட பல கற்கை நெறி வீடியோக்களை இலவசமாக வழங்குகிறது.
6. Coursera
edx,MIT Open Courseware போலவே தான் இந்த தளமும்.
தரப்பட்ட தளங்கள் போன்று இன்னும் சில தளங்கள் உள்
ளன, அவற்றை என்னுடைய அடுத்த பதிவில் காணலாம்.....