2014ஆம் ஆண்டின் சிறந்த புகைப்படம்...
2014ஆம் ஆண்டின் சிறந்த சிறந்த புகைப்படவிருது பெற்ற இந்த புகைப்படம்,
Hong Kong இனை சேர்ந்த Brian Yen என்பவரால் எடுக்கப்பட்டது.
பார்ப்போரை கவரும் இந்த எண்ணம் கவர் வண்ணம் கொண்ட புகைப்படம் 2014 ஆம் ஆண்டில் 150 நாடுகளில் இருந்து சமர்பிக்கப்பட்ட 9289 புகைப்படங்களில் சிறந்த புகைப்படமாக தெரிவானது மட்டுமல்லாது இதன் பகுதி பரிசாக சுமார் 13 இலட்சம் இலங்கை ரூபாய் பெறுமதியான ஒரு சுற்றுலா ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
அதிகாரபூர்வ இணையத்தளத்தினூடு தெரிவுக்காக எடுத்துக்கொள்ளபட்ட மற்றைய புகைப்படங்களையும் காணலாம்:
http://photography.nationalgeographic.com/photography/photo-contest/2014
எப்படி தெரிவு செய்யப்பட்டது என்பது பற்றிய வீடியோ

தற்செயலாக எடுக்கப்பட்ட இந்த புகைப்படம் நகர்ந்து கொண்டிருக்கும் புகைவண்டி ஒன்றினுள் சென்று கொண்டிருந்த போது அதனுள் இருந்த விளக்குகள் மங்கலான போது தண்ணீருக்குள் இருப்பது போன்ற அருமையான வண்ணக்காட்சியை கொண்டிருப்பது மட்டுமல்லாது, ஒரு பெண் தன்னுடைய ஸ்மார்ட் ஃபோன் இனை கையிலேந்தி அதை பார்த்துக்கொண்டிருப்பதாகவும் அமைந்திருக்கிறது.